அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்; மத்திய அரசுக்கு விவசாய சங்க தலைவர் கோரிக்கை
மத்திய அரசு விரும்பினால் ஒருநாள் இரவில் அவசர சட்டத்தை கொண்டு வர முடியும் என்று விவசாய சங்க தலைவர் சர்வன் சிங் பந்தர் கூறினார்.
17 Feb 2024 6:30 PM ISTடெல்லி அவசர சட்ட விவகாரம்: ஆம் ஆத்மி அரசை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு
அவசர சட்டத்தை ஆதரிக்கப் போவதில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
16 July 2023 7:26 PM ISTஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் - கவர்னர் ஒப்புதல்
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
7 Oct 2022 6:06 PM ISTஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டம் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்தை பிறப்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
17 Jun 2022 12:48 PM ISTஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் ஆய்வு செய்ய குழு
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிராக விரைவில் அவசர சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
11 Jun 2022 5:53 AM IST